மாட்யூலர் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பேஸ்புக்

அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் மாட்யூலர் ஸ்மார்ட்போன் சாதனத்தை தயாரிப்பதற்கான விண்ணப்பம் பேஸ்புக் சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளது சமீபத்திய தகவல்களில் அம்பலமாகியுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் விரைவில் கால்பதிக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனத்தின் காப்புரிமை அமைந்துள்ளது. அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் பேஸ்புக் விண்ணப்பித்துள்ள தகவல்களில் மாட்யூலர் எலெக்ட்ரோமெக்கானிக்கல் சாதனத்தை உருவாக்குவதற்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்புரிமையில் பேஸ்புக் பதிவிட்டுள்ள தகவல்களில் புதிய சாதனத்தில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்பீக்கர், மைக்ரோபோன், ஜி.பி.எஸ். மற்றும் போன் போன்று … Continue reading மாட்யூலர் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பேஸ்புக்